திருமணத்திலேயே அப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம் கார்த்திக்..நல்ல புள்ளப்பா

Gautham Karthik Karthik
By Tony Dec 02, 2022 04:42 AM GMT
Report
190 Shares

கௌதம் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் சமீபத்தில் பிரபல நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்தார்.

அந்த திருமணத்திற்கு நடிகர் கார்த்திக் தன் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து தடபுடலாக செய்ய வேண்டும் என்று நினைத்தாராம்.

ஆனால், கௌதம் கார்த்திக் அடித்ததே வெறும் 250 பத்திரிக்கை தானாம். அதில் ஒரு பத்திரிகையை அப்பாவுக்கு கொடுக்க கார்த்திக் செம்ம அப்செட் ஆகிவிட்டாராம்.