பக்தி சூப்பர் சிங்கர்!! புஷ்பவனம் குப்புசாமிக்குள் வந்த கருப்பசாமி..வைரலாகும் வீடியோ..

Super Singer Vijay Television Tamil Singers
By Jai Jun 21, 2025 07:30 AM GMT
Report

பக்தி சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவுகளில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

பக்தி சூப்பர் சிங்கர்!! புஷ்பவனம் குப்புசாமிக்குள் வந்த கருப்பசாமி..வைரலாகும் வீடியோ.. | Karuppasamy Comes Inside Bakthi Super Singer Set

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கவுள்ளனர். தெய்வீகக்குரலுக்கான பிரம்மாண்ட தேடலின் ஆடிஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.

புதிய தொகுப்பாளர்கள், புதிய நடுவர்களுடன் கூடி பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் கடந்த எபிசோட்டில் கருப்பசாமி பாடலை பாடி அசத்தி இருக்கிறார் ஒரு போட்டியாளர்.

பக்தி சூப்பர் சிங்கர்!! புஷ்பவனம் குப்புசாமிக்குள் வந்த கருப்பசாமி..வைரலாகும் வீடியோ.. | Karuppasamy Comes Inside Bakthi Super Singer Set

கருப்பசாமி

இதனை தொடர்ந்து மேடையில் வந்த நடுவர் புஷ்வனம் குப்புசாமி மீது கருப்பசாமி இறங்கியிருக்கிறார். இதனால் அரங்கமே அதிர்ந்துபோயுள்ளது. குறித்த வீடியோ இணையத்தில் பரவ, நெட்டிசன்கள் பலர் இதற்கு ஒரு அளவே இல்லையா என்று விமர்சித்து வருகிறார்கள்.