கருப்பு பேயாட்டம், சூர்யாவே எதிர்பாராத வசூல் சாதனை

Box office Karuppu
By Tony May 24, 2026 03:30 PM GMT
Report

கருப்பு சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு பெற்றது.

இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வெறும் 30 கோடி வசூல் செய்ய, அடுத்தடுத்த நாட்களில் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

கருப்பு பேயாட்டம், சூர்யாவே எதிர்பாராத வசூல் சாதனை | Karuppu Blockbuster Tamilnadu Box Office

இந்நிலையில் கருப்பு வெளிவந்து 9 நாட்கள் ஆகிய நிலையில் தமிழ்நாட்டில் ரூ. 113 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் சூர்யாவே இந்த படத்திற்காக சம்பளத்தை விட்டு கொடுத்து ரிலிஸ் செய்ய முன்வந்தார், அவருக்கு பலனாக தற்போது பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

கருப்பு பேயாட்டம், சூர்யாவே எதிர்பாராத வசூல் சாதனை | Karuppu Blockbuster Tamilnadu Box Office