மோனிகா பூஜா ஹெக்டே விடுங்க, சிவப்பு ட்ரெஸ்ஸில் காஸ்மிரா கொடுத்த போஸ் தான் இப்போ ட்ரெண்டிங்

Photoshoot Pooja Hegde Actress
By Tony Aug 10, 2025 01:30 PM GMT
Report

கூலி படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே போட்ட குத்தாட்டம் தான் தற்போது செம வைரல்.

அதிலும் அந்த பாடலில் இவர் அணிந்திருந்த சிவப்பு கவுன் எல்லா இடத்திலும் நல்ல விற்பனை தான்.

மோனிகா பூஜா ஹெக்டே விடுங்க, சிவப்பு ட்ரெஸ்ஸில் காஸ்மிரா கொடுத்த போஸ் தான் இப்போ ட்ரெண்டிங் | Kashmira Pardeshi Red Dress Hot Photoshoot

அந்த கவுன் ரூ 5 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதே சிவப்பு கவுன் அணிந்து ஒரு நடிகை கொடுத்த போஸ் இணையத்தையே கலக்கி வருகிறது.

சிவப்பு மஞ்சள் பச்சை, அன்பறிவு ஆகிய படங்களில் நடித்த காஸ்மிரா தான் அந்த ட்ரெஸ் போட்டு போஸ் கொடுத்துள்ளார், இதோ...