நள்ளிரவு 2 மணிக்கு அங்க என்ன பண்ரீங்க? ரம்ஸான் அதுவும் ரோட்டுக்கு வந்த நடிகை கஸ்தூரி!

Kasthuri
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கும் நிலையில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை கஸ்தூரி சங்கர்.

தற்போது வயதானதால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி விமர்சகராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு வருவார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது 47 வயதாகும் கஸ்தூரி இடையில் க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வருவார். தற்போது ரம்ஸான் பண்டிகை என்பதால் அனைவரும் கடைக்கு சென்று பல பொருட்களை வாங்கி வருவார்கள்.

அதேபோல் நடிகை கஸ்தூரி ஹைதராபாத்திற்கு சென்று அங்குள்ள கடைகளுக்கு நள்ளிரவு 2 மணிக்கு சென்றுள்ளார். ரோட்டில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.