வயசுக்கு ஏத்தமாதிரி ஆடுங்க! 47 வயது நடிகை வெளியிட்ட வீடியோ..
kasthuri
tamilactress
instareel
By Jai
90களில் நடித்த நடிகைகள் பலர் வயதாகி தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை கஸ்தூரி. 47 வயதானாலும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வீடியோ புகைப்படம் என க்ளாமர் காட்டி வருகிறார்.
சீரியலில் நடிக்கும் மிச்ச நேரத்தில் இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிடுவார் கஸ்தூரி.
அந்தவகையில் வெளிநாட்டில் இருக்கு மகள் பிறந்தநாளில் அவருடன் இணைந்து நடனமாகி வீடியோ பதிவிட்டார். தற்போது வெளியிட்ட வீடியோ ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.