நடிகை கஸ்தூரி மீண்டும் கர்ப்பம்? அவரே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
pregnant
serial
kasthuri
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் ஆத்தா உன்கையில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஸ்தூரி 2000ஆம் ஆண்டில் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்தார்.
ஒரு மகன் ஒரு மகள் இருக்கும் கஸ்தூரி மகளை வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் விட்டுவிட்டு மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது சமுக கருத்துக்களை கூறி இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி. Mr. Pregnant என்ற படத்தில் நடித்து வருகிறேன். அங்கு எடுத்த புகைப்படம் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
