நடுத்தெருவுக்கு வந்தது போன்ற ஆடை! நடிகை கஸ்தூரியை திட்டும் நெட்டிசன்கள்..
kasthuri
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வரும் கஸ்தூரி தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சமுக கருத்துக்களை தெரித்து வருகிறார்.
இந்நிலையில் வயதுக்கு வந்த மகனை வைத்துக்கொண்டு குட்டை ஆடையணிந்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நடுத்தெருவுக்கு வந்த புகைப்படத்தை எப்போதே வெளியிட்டது இதற்கு தானா என்று கூறி வருகிறார்கள்.