48 வயது நடிகையிடம் செல்லம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா-ன்னு கேட்ட நபர்!! ஷாக்கிங் பதிலளித்த கஸ்தூரி
Kasthuri
By Edward
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து புகழ் பெற்றவர் நடிகை கஸ்தூரி. தற்போது சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் அரசியல் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சில கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுப்பார். அந்தவகையில் தற்போது சேலையணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ஒரு ரசிகர், செல்லம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டு ஹார்ட்டின் ஃபயர் விட்டுள்ளார். இதை பார்த்த நடிகை கஸ்தூரி என் கணவர், குழந்தைகள் எல்லாரும் கூட வருவாங்க ஓகே வா என்று பதிலளித்துள்ளார்.
இந்த ரீப்பிளேவை பார்த்து நெட்டிசன்கள் அந்த நபரை கலாய்த்தும் சரியான பதிலடி கொடுத்த கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



