வெறும் அந்த ஆடை போட்டு விளம்பரத்தில் KL. ராகுல்! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான 47 வயது நடிகை

Kasthuri Lucknow Super Giants KL Rahul
By Edward May 31, 2022 02:41 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களானாலும் சரி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளானாலும் சரி விளம்பரத்தில் நடிப்பது வழக்கமான ஒன்று. ஒருவரின் மார்க்கெட் எகிர ஆரம்பித்து விட்டால் விளம்பர நிறுவனங்கள் அவர்களை புக் செய்ய வரிசைகட்டி நிற்ப்பார்கள்.

அப்படி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் தற்போதைய நட்சத்திரங்கள் காசு சம்பாதிக்க விளம்பரத்திலும் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.

அந்தவரிசையில் இந்திய அணி கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் போட்டியின் லக்னோ அணியின் கேப்டனுமான கே எல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்து உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, கோலா, சிப்ஸ், ஆன்லைன் கேம் போன்றவற்றில் இந்திய விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளதை பார்த்திப்போம். ஆனால் சிலர் ஆடை விளம்பரத்திலும் நடிப்பார்கள்.

ஆனால் உள்ளாடை விளம்பரத்தில் பாக்சராக பார்ப்பது நன்றாக இருக்கிறது. இது ஆண்களை மிகவும் கவரும் என்பதை நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இதனையும் சிலர் எதிர்ப்பதுண்டு. ஏன் ஆண்கள் விசய விளம்பரத்தில் இப்படியான பிராடெக்ட்டை விளம்பரப்படுத்த கூடாதா என்ற கேள்வியையும் கேட்டுள்ளார் கஸ்தூரி.