47 வயதில் இப்படியா! நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்

biggboss kasthuri tamilactress
By Edward Jan 25, 2022 11:15 AM GMT
Report

90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த கஸ்தூரி தற்போது சமுக ஆர்வலராக இருந்து வருகிறார்.

எப்போது சமுகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் நடித்து வருகிறார். போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட கஸ்தூரி சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது குட்டை ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் உங்க வயசு என்ன என்று கேள்விமேல் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.