ஸ்லீவ்லெஸ் ஆடையில் கவரும் போஸ்! 46 வயதான நடிகை கஸ்தூரியின் புகைப்படம்..
movie
dress
Kasthuri
By Jon
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கஸ்தூரி சங்கர். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற கஸ்தூரி தற்போது 46 வயதான நிலையில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
படவாய்ப்புகள் தற்போது இல்லாத நிலையில் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்றும் சமுகவலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்தும் வருகிறார். மேலும் கிடைக்கும் நேரத்தில் போட்டோஹுட் நடத்தி இணையத்தில் வைரலாக்கி விடுவார்.
அந்தவகையில் ஸ்வீல்லெஸ் சேலையில் இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.