நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடம் கும்மாளம் போட்ட காற்றின் மொழி நாயகி , இதோ

Kaatrin mozhi Priyanka jain
By Tony Jul 15, 2021 03:00 AM GMT
Report

காற்றின் மொழி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ப்ரியங்கா.

இவருக்கு என்று நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் ப்ரியங்கா சீரியலில் மட்டுமே செம்ம ஹோம்லியாக நடிப்பார்.

ஆனால், அவருடைய ரியல் லைபில் செம்ம மார்டன் ஆன பெண் தான் அவர்.

அந்த வகையில் ப்ரியங்கா தன் ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் போட்ட கும்மாளம் தான் தற்போதைய வைரல், இதை பாருங்க..


Gallery