ஆடைகள் மொத்தம் அவிழ்ந்த நிலை.. ராஷ்மிகா மந்தனா திருமணமான நடிகையின் மார்பிங் வீடியோ வைரல்

Rashmika Mandanna Indian Actress Katrina Kaif Actress
By Dhiviyarajan Nov 07, 2023 03:30 PM GMT
Report

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா மார்பிங் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த மாதிரி தவறாக சித்தரித்து மார்பிங் வீடியோவை வெளியிட்டால் 3 ஆண்டுக்குள் சிறை தண்டனை என்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

ஆடைகள் மொத்தம் அவிழ்ந்த நிலை.. ராஷ்மிகா மந்தனா திருமணமான நடிகையின் மார்பிங் வீடியோ வைரல் | Katrina Kaif Morphing Video Went Viral

ஆத்தி!.. டைட் ஃபிட் டிரெஸில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா

ஆத்தி!.. டைட் ஃபிட் டிரெஸில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா

இந்நிலையில் சல்மான் கானின் டைகர் 3 படத்தில் கத்ரீனா கைஃப் டவல் அணிந்து ஒரு சீனில் நடித்துள்ளார். தற்போது அந்த சீனை AI மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்  

ஆடைகள் மொத்தம் அவிழ்ந்த நிலை.. ராஷ்மிகா மந்தனா திருமணமான நடிகையின் மார்பிங் வீடியோ வைரல் | Katrina Kaif Morphing Video Went Viral