லாஸ்லியாவை கழட்டிவிட்டுவிட்டு புது காதலை தேடும் கவின்! அவரே சொன்ன விஷயம்

Marriage Kavin Losliya
By Parthiban.A Mar 07, 2022 08:30 AM GMT
Report

தமிழில் பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் உருகி உருகி காதலித்தனர். அவர்கள் வெளியில் சென்றும் காதலை தொடர பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது திட்டமிட்டார்கள். 

ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். லாஸ்லியாவின் அப்பா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த சம்பவம் இது.

இந்நிலையில் கவின் சமீபத்தில் அளித்து இருக்கும் பேட்டியில் தான் யார் உடனும் relationshipல் இல்லை என்பதை உறுதியாக கூறி இருக்கிறார்.