ஹீரோயின்களை மிஞ்சும் கவினின் மனைவி.. போட்டோஷூட் வீடியோ
Kavin
Actors
Marriage
By Kathick
சின்னத்திரையில் பிரபலமாகி பின் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருவபவர் நடிகர் கவின். இவர் தற்போது மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்ய போகிறார்.
ஆம், தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை வருகிற 20ஆம் தேடி கவின் திருமணம் செய்துகொள்ள போகிறார்.
அவருடைய சில புகைப்படங்கள் கூட ஏற்கனவே இணையத்தில் வெளிவந்து வைரலானது.
இந்நிலையில் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கவினின் வருங்கால மனைவி மோனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Kavin's Bride Monica David❤️ pic.twitter.com/9znVhFsKar
— Viral Briyani (@Mysteri13472103) August 2, 2023