பட வாய்ப்பு இல்லாமல் அப்பவே பலான படத்தில் நடித்த சீரியல் நடிகை கவிதா.. ஷாக்கான ரசிகர்கள்..

Gossip Today Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Nov 01, 2023 07:30 AM GMT
Report

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவிதா சோலைராஜ்.

இவர் உறவுகள், சங்கமம், நீலி, வேலுநாச்சி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கவிதா சோலைராஜ் வள்ளி மற்றும் நிலா சீரியலில் நடித்து வருகிறார்.

மனைவியை விவாகரத்து செய்த இமான்!! அப்பா செத்திருக்கலாம் என கூறும் மகள்கள்.. மோனிகா கூறியது..

மனைவியை விவாகரத்து செய்த இமான்!! அப்பா செத்திருக்கலாம் என கூறும் மகள்கள்.. மோனிகா கூறியது..

இந்நிலையில் கவிதா சோலைராஜ் சின்னத்திரை, வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் மோடதி ஹெச்சாரிகா என்கிற தெலுங்கு படத்தில் பலான காட்சிகளில் நடித்துள்ளார்.

பட வாய்ப்பு இல்லாமல் அப்பவே பலான படத்தில் நடித்த சீரியல் நடிகை கவிதா.. ஷாக்கான ரசிகர்கள்.. | Kavitha Solairaja Act Intimate Scene In Old Movie

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியா தலத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.