ரஜினியெல்லாம் ஒருத்தனுக்கு நியாபகம் இருக்காது, பிரபல நடிகர் பேச்சால் சர்ச்சை
Rajinikanth
Tamil Cinema
By Tony
ரஜினி அவ்ளோ தான்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்சத்தில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது ஜெய்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் தான் இப்படத்தில் க்லிம்ஸ் வெளிவந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் கவிதாலையா கிருஷ்ணன் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது.
அதில், ரஜினிகாந்த் எல்லாம் இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு வரும் தலைமுறையினருக்கு யார் என்றே தெரியாது.
ஆனால், கமல்ஹாசனை எல்லோருக்கும் தெரியும், என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நெட்டிசன்களிடம்.
