சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோஹர்.. வைரல் போட்டோஷூட்
Photoshoot
Kayadu Lohar
By Karthick Raja
ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. மேலும் Immortal, Paradise, மஞ்சணத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 3.2M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்: