சென்சேஷனல் நடிகை கயாடு லோஹரின் கிளாமர் கிளிக்ஸ்..

Tamil Actress Actress Kayadu Lohar
By Jai Sep 19, 2026 05:01 AM GMT
Report

கயாடு லோஹர்

முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சென்சேஷனல் நடிகை கயாடு லோஹரின் கிளாமர் கிளிக்ஸ்.. | Kayadu Lohar Recent Phootshoot Post Paradise

சமீபத்தில் அவர் நடிப்பில் I'm Game, இம்மோர்டல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நானியுடன் தி பாரடைஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் தாரம், மஞ்சணத்தி, சூர்யா 48 உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 3.5 M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். தற்போது க்யூட் லுக்க்ல் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery