நடிகை தேஜு அஸ்வினியின் அசத்தல் கிளிக்ஸ்..
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
தேஜு அஸ்வினி
சென்னையில் பிறந்து வளர்ந்து தன் அம்மாவிடம் குச்சிப்புடி நடன கலையை கற்றவர் தான் தேஜு அஸ்வினி. இஃக்லூ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய தேஜு, காத்துவாக்குல ரெண்டு காதல், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து வந்தார்.

தமிழில் நடிகர் அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய், பிளாக்மெயில், நவாப் கஃபே, மூன்றாம் கண் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
மாடர்ன் லுக்கிலும் அசத்தும் தேஜு அஸ்வினி, கிளாமர் லுக்கில் எடுத்த சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



