நடிகை கயாடு லோஹரின் சேலை போட்டோஷூட்..

Tamil Actress Actress Kayadu Lohar
By Jai Sep 01, 2026 04:30 PM GMT
Report

கயாடு லோஹர்

ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. மேலும் Immortal, Paradise, மஞ்சணத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை கயாடு லோஹரின் சேலை போட்டோஷூட்.. | Kayadu Lohar Saree Photoshoot Post

இன்ஸ்டாகிராமில் 3.2M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். தற்போது சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery