என்னோட Crush இவர் தான்.. 50 வயது நடிகரை கூறிய டிராகன் நாயகி கயாடு லோஹர்

Vijay Dragon Kayadu Lohar
By Kathick Mar 07, 2025 03:30 AM GMT
Report

இன்றைய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார் கயாடு லோஹர். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இளைஞர்களின் மனதிலும் தனி இடத்தை தற்போது பிடித்துவிட்டார்.

என்னோட Crush இவர் தான்.. 50 வயது நடிகரை கூறிய டிராகன் நாயகி கயாடு லோஹர் | Kayadu Lohar Talk About Her Celebrity Crush

அடுத்ததாக அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயாடு லோஹரிடம் "உங்களுடைய Celebrity Crush யார்" என கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கயாடு லோஹர் "தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush" என கூறினார். மேலும் "விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது தெறி தான்" என்றும் அவர் கூறியுள்ளார். 

என்னோட Crush இவர் தான்.. 50 வயது நடிகரை கூறிய டிராகன் நாயகி கயாடு லோஹர் | Kayadu Lohar Talk About Her Celebrity Crush