ஷாட்டான ஆடையில் கிளாமர் டான்ஸ் ஆடிய கீர்த்தி பாண்டியன் வீடியோ..

Accor Modern Dance Tamil Actress Keerthi Pandian
By Jai Sep 01, 2026 06:00 AM GMT
Report

கீர்த்தி பாண்டியன்

சினிமாவில் கதாநாயகியாக தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

ஷாட்டான ஆடையில் கிளாமர் டான்ஸ் ஆடிய கீர்த்தி பாண்டியன் வீடியோ.. | Keerthi Pandiyan Dance Video Post Fans React

பிறகு கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமானார். ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன், தற்போது ஷாட்டான ஆடையணிந்து ஒரு கம்பியை பிடித்துக் கொண்டு ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.