இதெல்லாம் ரொம்ப ஓவர்.. திருமணமான நடிகருடன் படுமோசமான காட்சி நடித்துள்ள 18 வயது நடிகை..
விஜய் சேதுபதி நடிப்பில் இந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த படம் உப்பென்னா. இப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய அளவில் பேர் புகழை வாங்கி தந்துவிட்டது. 18 வயதும் நடிகை கீர்த்தி தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.
உப்பென்னா படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான நடிகை கீர்த்தி. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி படத்தில் நடித்துள்ளார். ஷியாம் சிங்கராய் என தலைப்பிட்டுள்ள இப்படம் நாளை உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. இரட்டை வேடத்தில் நடித்துள்ள நானிக்கு ஒரு கதாநாயகியாக சாய் பல்லவியும், இரண்டாம் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த டிரைலரில் நாணி மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் படுமோசமான முத்த காட்சிகளில் நடித்து ரொமான்ஸில் பட்டையை கிளப்பியுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..