அவர்களுடன் நைட் கிளப்பில் கவர்ச்சி ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ!
Keerthy Suresh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இதையடுத்து இவர் கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தோழிகளுடன் நைட் கிளப் ஒன்றில் குத்தாட்டம் போட்ட இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
Dancing Queen ??❤️@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/ehVhOdPPTB
— Keerthy Suresh FC (@onlyforkeerthy) August 23, 2023