மொட்டை மாடி போட்டோஷூட்டா? ரசிகர்களை சுண்டியிழுத்த நடிகை கீர்த்தி..
keerthysuresh
annaatthe
tamilactress
By Jai
சமீபகாலமாக தங்கை கதாபாத்திரங்களில் நடித்து பேசப்படாமல் இருந்த நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்ற கீர்த்தி தற்போது சூப்பர் ஸ்டார், சிரஞ்சீவி என அவர்களுக்கு தங்கையாக நடித்து வந்தார்.
இதனை கருத்தாக கொண்டு கீர்த்தி ஹாட் அவதாரம் எடுத்துள்ளார்.
சமுகவலைத்தளத்திலும் சரி படத்திலும் சரி க்ளாமருக்கு இடம் கொடுக்காத கீர்த்தி ஒன்றை பார்வையில் ரசிகர்களை இழுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.