கீர்த்தியின் காதலர் எந்த ஊர், என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா

Vijay Keerthy Suresh Tamil Actors
By Tony Jan 26, 2023 08:00 AM GMT
Report

 கீர்த்தி சுரேஷ் இந்த பெயர் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக்.

இவருக்கும் நடிகர் விஜய்க்கும் தொடர்பு என எதேதோ சொல்லி கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் 13 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறார் என்று இந்த மோசமான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

தற்போது அந்த காதலர் யார் என்பதை தேட ஆரம்பித்துவிட்டனர். அவர் கேரளாவை சார்ந்தவராம். அதோடு கேரளாவில் பெரிய ரிசார்ட் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.