பல ஆண்டுகளுக்கு முன் கார்த்தியுடன் நடித்துள்ள 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி.. இது எப்போ
Karthi
Krithi Shetty
By Kathick
விஜய் சேதுபதி நடிப்பில் இந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த படம் உப்பென்னா. இப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய பிரபலத்தை ஏற்படுத்திவிட்டது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரியார் படத்தில் ஹீரோ ராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 18 வயது ஆகும் நடிகை கீர்த்தி ஷெட்டி பல ஆண்டுகளுக்கு முன் தனது சிறு வயதில், நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்தியுடன் நடித்துள்ளதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இதை பல பலரும் இது கீர்த்தி ஷெட்டி தான், என்று கூறி வந்தாலும், இன்னும் சில இது கீர்த்தி ஷெட்டி இல்லை என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
