கீர்த்தி சுரேஷ் உடலில் இப்படியொரு பிரச்சனையா..! ஆனாலும், அவர் செய்த காரியத்தை பாருங்க

photo keerthy suresh
By Kathick Apr 19, 2022 12:15 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. இதை தவிர்த்த மாமனிதன் எனும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும், தெலுங்கில் மகேஷ் பாபு படத்திலும், மலையாளத்தில் டோவினோ தாமஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர கீர்த்தியின் கைவசம் வேறு எந்த படங்களும் இல்லை. மேலும், இதில் மூன்று படங்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு மட்டுமே நடந்து வருகிறது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதுகில் ஏற்பட்ட பிடிப்புக்கு பிறகு தற்போது மீண்டு வந்துள்ளேன் என்று ஒர்கவுட்டில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு..

கீர்த்தி சுரேஷ் உடலில் இப்படியொரு பிரச்சனையா..! ஆனாலும், அவர் செய்த காரியத்தை பாருங்க | Keerthy Suresh After Back Problem