திருமண கொண்டாட்டத்தை முடிக்காத நடிகை கீர்த்தி சுரேஷ்!! கணவருடன் போட்ட ஆட்டம்...

Keerthy Suresh Indian Actress Marriage Tamil Actress Actress
By Edward Feb 03, 2025 05:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது 15 வருட காதலர் ஆன்டனி உடன் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி இருந்த முதல் படமான பேபி ஜான் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த படத்தை தயாரித்த அட்லீக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

திருமண கொண்டாட்டத்தை முடிக்காத நடிகை கீர்த்தி சுரேஷ்!! கணவருடன் போட்ட ஆட்டம்... | Keerthy Suresh Antony Marriage Celebration Photos

திருமண கொண்டாட்டம்

இது ஒரு புறம் இருக்க கீர்த்தி சுரேஷ் தனது திருமண கொண்டாட்டங்களில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் கேரள பெண் போல உடை அணிந்து திருமணத்தை உறவினர்களுடன் கொண்டாடி இருந்தார்.

தற்போது திருமண கொண்டாட்டத்தில் தன்னுடைய நண்பர்கள் உறவினர்களுடன் கொண்டாடி வருகிறார். தற்போது கீர்த்தியும் ஆண்டனியும் ஒரே டிசைனில் அணிந்த ஆடையுடன் கொண்டாடியுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.