என்ன சிம்ரன் இதெல்லாம்!! பிரபல நிறுவனம் கொடுத்த பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் நியூ லுக்..

Keerthy Suresh Indian Actress Netflix
By Edward Feb 19, 2023 11:30 AM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மகாநதி படத்திற்காக தேசிய விருதினை வாங்கி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் போதுமான அளவிற்கு வெற்றியை கூட பெறாமல் தோல்விகளை சந்தித்தார். இதனால் ராசியில்லா நடிகை என்ற பெயரை எடுத்த வந்ததோடு 60 வயதை எட்டிய நடிகர்களுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து மார்க்கெட்டையும் இழந்தார்.

என்ன சிம்ரன் இதெல்லாம்!! பிரபல நிறுவனம் கொடுத்த பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் நியூ லுக்.. | Keerthy Suresh Attend Netflix Party In Mumbai

இதனால் கிளாமர் பக்கம் சென்ற கீர்த்தி, ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான கிளாமர் போட்டோஷூட்டிற்கு மாறினார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தி ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நட்சத்திரங்களுக்கு கொடுத்து ஒரு பார்ட்டிக்கு கீர்த்தி சுரேஷும் சென்றுள்ளார். அங்கு அவர் கிளாமர் லுக்கில் வந்திருக்கும் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery