நான் அண்ணன் கிடையாது டார்லிங்!! கீர்த்தி சுரேஷை வர்ணித்து தள்ளிய 67 வயது நடிகர்..

Keerthy Suresh Chiranjeevi Gossip Today Tamil Actress
By Edward Aug 08, 2023 03:15 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கும், மலையாள மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அஜித்தின் விவேகம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ ஷங்கர் படத்தில் நடித்து திரைக்கு வரவுள்ளது.

கீர்த்தி இந்த படத்தின் விழாவிற்கு அணிந்து வந்த உடை தான் ஹைலேட். நீங்கள் இப்படியெல்லாம் இல்லையே என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

இந்நிலையில் மேடையில் கீர்த்தி சுரேஷ் பற்றி பேசும் போது, பட ஷூட்டிங்கில் இருந்து நான் சொல்கிறேன், நான் உனக்கு அண்ணன் கிடையாது, அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கனும் என்றும் டார்லிங் ஐ மிஸ் யூ என்று வர்ணித்து மேடையில் பேசியிருக்கிறார்.