உங்க வாய்க்கு என்ன ஆச்சி கீர்த்தி! நடிகையை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..
keerthysuresh
annaatthe
tamilactress
By Edward
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிப்படங்களிலும் நடித்து பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்திற்கு பிறகு கிண்டலுக்கு ஆளாகி வந்தார்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற நடிகர்களின் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வந்தார். இப்படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் வராததால் தங்கை கதாபாத்திரத்திற்காக 4 கோடி அளவில் சம்பளமும் வாங்கினார்.
தற்போது சமுகவலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து உங்க வாய்க்கு என்ன ஆச்சி கீர்த்தி என்று கேலி செய்து வைரலாக்கி வருகிறார்கள்.