காதல் கிசுகிசுவில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!! விஜய் நடிப்பை கடுமையாக விமர்சித்த தந்தை..

Vijay Keerthy Suresh Lokesh Kanagaraj Gossip Today Leo
By Edward Dec 20, 2023 07:30 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படத்தது லியோ படம். ஆனால் கலவையான விமர்சனத்தை பெற்றும் லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்தும் இணையத்தில் கருத்துக்கள் பரவியது.

காதல் கிசுகிசுவில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!! விஜய் நடிப்பை கடுமையாக விமர்சித்த தந்தை.. | Keerthy Suresh Dad Talk About Vijay Leo Troll

இது ஒரு பக்கம் இருக்க லியோ படத்தில் நெருக்கமாக நடித்த திரிஷாவுடன் விஜய்யை வைத்து கிசுகிசு எழுந்தது. அதேபோல் சங்கீதாவுடன் பிரச்சனைக்கு காரணம் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷுடன் நெருக்கம் தான் என்று இணையத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விஜய்யின் லியோ படத்தை கடுமையாக தாக்கி விமர்சித்து பேசியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அம்பிகா முதல் பிரியா பவானி சங்கர் வரை!! வைகைப்புயலின் பண்ணைவீட்டு ரகசியம்!! பயில்வான்..

அம்பிகா முதல் பிரியா பவானி சங்கர் வரை!! வைகைப்புயலின் பண்ணைவீட்டு ரகசியம்!! பயில்வான்..

300 நபர்களை கிளைமேக்ஸ் காட்சிகளில் சூப்பர் ஹியூமன் போல் விஜய் அடிப்பது போன்ற காட்சிகள் சற்று ஓவராக இருந்துள்ளது என்று பேசியிருக்கிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷின் தந்தை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி விஜய்யை கேலி செய்யும் கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.