என்ன சிம்ரன் இதெல்லாம்!! பதறி கத்திக்கொண்டு காரில் ஓடி ஏறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..
Keerthy Suresh
Dasara Movie
By Edward
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று டாப் நடிகர்களுடன் ஜோடியாகவும் தங்கையாகவும் நடித்து வருகிறார்.
நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால் கதை தேர்வில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் தசரா படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வரும் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் கத்தியபடி ஓடி காரில் ஏறிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
என்ன ஆச்சி கீர்த்திக்கு என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.