ரூ 6 லட்சத்துக்கு ட்ரெஸ் வாங்கி ஷாக் ஆக்கிய கீர்த்தி சுரேஷ், நீங்களே பாருங்க

Keerthy Suresh
2 நாட்கள் முன்

 தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதை விட தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக அவர் நடித்துவிட்டார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு வந்துள்ளார்.

அங்கு அவர் அணிந்து வந்த உடை தான் தற்போது டாக் ஆப் தி டவுன், அப்படி என்ன உடை என்றால் அந்த உடை ரூ 6 லட்சமாம், அதை நீங்களே பாருங்கள்..


Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.