கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளையை யார் தெரியுமா
Keerthy Suresh
Marriage
By Karthick Raja
கீர்த்திக்கு கல்யாணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் மற்றும் சைரன் ஆகிய இரு திரைப்படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.
இதை தவிர்த்து போலோ சங்கர், தசரா ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நான்கு படங்களுக்கு பின் வேறு எந்த ஒரு திரைப்படத்தையும் கீர்த்தி கமிட் செய்யவில்லை. இதற்க்கு காரணமே அவர் விரைவில் சினிமாவை விட்டு விலகப்போவது தானாம்.
ஆம், கீர்த்தி சுரேஷின் தாய் தந்தை அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார்களாம். தற்போது மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம் கீர்த்தி குடும்பத்தினர். இதனால் தான் கீர்த்தி நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.