முதல்முறையாக மொத்த கவர்ச்சியும் இறக்கிய கீர்த்தி சுரேஷ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Keerthy Suresh
By Dhiviyarajan
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் காதல் கிசுகிசு போன்ற விசயத்தில் சிக்கி வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மட்டும் இல்லாமல் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
Yelloveee ? pic.twitter.com/IRIWSFCut7
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 30, 2023