இதுவரை இல்லாத அளவிற்கு போஸ்! நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

heroine fans celebrity
By Jon Mar 01, 2021 01:33 AM GMT
Report

சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் அதுவும் 6 வருடத்தில் லோ பட்ஜெட் படங்களில் இளம் நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது அண்ணாத்தே படம் வரையில் நடித்து பிரபலமானார். ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வரும் கீர்த்தி சமீபத்தில் தேசிய விருதினையும் பெற்றார்.

முன்பெல்லாம் எப்போவாவது இணையப்பக்கம் வரும் கீர்த்தி சுரேஷ் லாக்டவுனிற்கு பிறகு மிகவும் ஆர்வமுடன் ரசிகர்களுடன் பேசி வருகிறார். அந்தவகையில், இதுவரை இல்லாத அளவிற்கு ஹாட்டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது மெல்லிய ஆடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGallery