செம கிளாமர் உடையில் ஏர்போர்ட் வந்த கீர்த்தி சுரேஷ், என்ன இப்படி மாறிட்டாங்க

Keerthy Suresh Actress
By Tony Aug 11, 2025 05:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இதை தொடர்ந்து ரஜினி முருகன் படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்து முன்னணி நடிகையானர், பிறகு என்ன விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

செம கிளாமர் உடையில் ஏர்போர்ட் வந்த கீர்த்தி சுரேஷ், என்ன இப்படி மாறிட்டாங்க | Keerthy Suresh Latest Airport Photos

அதோடு அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்தார். இவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக தேசிய விருதெல்லாம் வாங்கினார், இப்படி பீக்-ல் இருக்கும் போதே தன் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்,

இதன் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் இவர், சமீபத்தில் இவர் ஏர்போர்ட்-க்கு செம கிளாமர் உடையில் வர, அட என்ன கீர்த்தி இப்படி ஸ்டைலாக மாறிட்டாரே என ரசிகர்களே ஆச்சரியப்படுகின்றனர், இதோ...

GalleryGalleryGalleryGallery