கல்யாணக்கலை வந்துடுச்சு!! இதுவரை இல்லாத அளவிற்கு அழகில் மிரட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Indian Actress
By Edward Dec 18, 2022 08:45 AM GMT
Report

தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் பெற்றோர்களால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு நிச்சயம் முடிந்ததாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் திருநெல்வேலியில் இருக்கும் பாரம்பரிய வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து கீர்த்தி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தற்போது திருமண கலை வந்தது போல் அடக்கவுடக்கமாக க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.