இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள் இதோ
Keerthy Suresh
Photoshoot
Viral Photos
Tamil Actress
By Kathick
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன், சைரன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி.
அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட், யோகா அல்லது மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். இவர் பதிவிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
சமீபகாலாமாக கிளாமரில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக புடவை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்த லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..




