கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! வைரலாகும் ஜிம் ஒர்க்கவுட்டில் ஹாம்ஸ் புகைப்படம்
Keerthy Suresh
By Edward
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இப்படம் சரியான வரவேற்பு கிடைக்காமல் இருந்த கீர்த்திக்கு சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இப்படத்தினை தொடர்ந்து தனுஷ், விஜய், விஷால், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்தில் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகினார்.
ஆனால் நடித்து ஒருசில படங்கள் தவிர அவருக்கு தோல்வியையும் கொடுத்தது. தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ், ஓவர் ஜிம் ஒர்க்கவுட் செய்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
கீர்த்தியின் ஹாம்ஸ் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
