என்னம்மா கீர்த்தி இப்படி மாறிட்டியே! ஷாக்காகும் ரசிகர்கள்

keerthysuresh Sarkaru Vaari Paata maheshbabu
By Jai Mar 05, 2022 06:59 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார். சமீபத்தில் மகாநதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார்.

அதன்பின் கீர்த்தியில் மார்க்கெட் அதிகமாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த கீர்த்தி க்ளாமர் ரூட்டிக்கு மாறி அதன்கான போட்டோஷூட்டினையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது Sarkaru Vaari Paata படத்தின் பாடலில் இதுவரை இல்லாத அளவிற்கு கீர்த்தி சுரேஷ் மாறியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.