ரஜினியால் திருமணம் ஆகாத பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்.. எதுக்கு இப்படியொரு முடிவு

Rajinikanth Keerthy Suresh
By Kathick Jul 09, 2022 07:45 AM GMT
Report
150 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக பல பெரிய பட வாய்ப்புகளை கூட வேண்டாம் என்று கூறினார் கீர்த்தி. அதில் ஒரு திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது கீர்த்தி சுரேஷ் தானாம்.

ஆனால், அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை ரிஜெக்ட் செய்துள்ளார் கீர்த்தி. பல கிண்டலுக்குள்ள அண்ணாத்த படத்திற்கு பதில் பொன்னியின் செல்வன் படத்திலேயே நடித்திருக்கலாம் என்று கீர்த்தியின் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் கதறி வருகிறார்கள்.