விஜய் போல் தான் இருக்கனும்!! நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பனாக சொன்ன விசயம்..
விஜய்க்கும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இடையே தவறான உறவு இருப்பது போல் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன. இதனால் தான் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 13 வருட பள்ளி பருவ காதலரை தான் திருமணம் செய்துகொள்ள போகிறார் என செய்தி வெளிவந்தது.
இதனால் மீண்டும் விஜய்க்கும், நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இடையே காதல் உறவு இருக்கிறது என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இவை யாவும் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் தனக்கு வருங்கால கணவர் விஜய் போல் இருக்க வேண்டும் என்று கீர்த்தி கூறும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தா பாத்தீங்களா....... pic.twitter.com/LfFZA7iC4D
— தல அரவிந்த் (@aravinth43AK) January 31, 2023