இரவு விழாவில் இப்படியொரு ஆடை! கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ..
keerthysuresh
tamilactress
marakkar
By Jai
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைவாக இருக்கும் காலகட்டத்தில் இது என்ன மாயம் நெற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
வாரிசு நடிகையாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களம் கண்ட கீர்த்தி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றார். மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் கீர்த்தியின் மரக்கார் படம் வரும் டிசம்பர் 2ல் வெளியாகவுள்ளது. தற்போது குட்டையான ஆடையில் அவர்வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.