அந்த பிரபலத்தை பயன்படுத்தி கோடியில் சம்பாதிக்கும் கீர்த்தி சுரேஷ்!.. வெளியான புதிய தகவல்
Keerthy Suresh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி நடித்திருப்பார். ஆனால் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படவில்லை.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை அட்லீ தயாரிக்க போகிறாராம். இதில் ஹீரோயினாக கீர்த்தி சசுரேஷ் நடிக்கவுள்ளாராம்.
ஒரு படத்திற்கு ரூ. 2 கோடி வாங்கி கொண்டு இருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ரூ 3 கோடி உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.