சமந்தா ரசிகர் வீட்டு மொட்டை மாடியில் செய்த வேலை, அதிர்ச்சியான கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Samantha
By Tony Aug 10, 2025 06:30 AM GMT
Report

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும், சமந்தாவே ஒரு ஹீரோ போல் சோலோ ஹீரோயினாக நடித்து பெரும் வெற்றி படங்களை கொடுப்பவர்.

சமந்தா ரசிகர் வீட்டு மொட்டை மாடியில் செய்த வேலை, அதிர்ச்சியான கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Shock On Samantha Fan

இந்நிலையில் சமந்தா ரசிகர் ஒருவர் அவர் மீது கொண்ட அன்பால் தன் வீடு மொட்டை மாடியில் சமந்தாவின் உருவப்படத்தை முழுவதுமாக வரைந்து வைக்க, அதை பார்த்த எல்லோரும் ஷாக் ஆகியுள்ளனர்.

அதோடு நடிகை கீர்த்தி சுரேஷ் Wow என கூறியதோடு செம ஷாக் ஆகியுள்ளார்.


Gallery